Clicky

பிறப்பு 05 JAN 1928
இறப்பு 22 MAY 2021
அமரர் சரஸ்வதி சீவரட்ணம்
வயது 93
அமரர் சரஸ்வதி சீவரட்ணம் 1928 - 2021 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"சரஸ்வதி அம்மா "அன்புத்தாயாரின் பிரிவால் ஆற்றொணாத்துயிரில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள் மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகள் குடும்பத்தார் அனைவர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினையும் கவலையையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். சரஸ்வதி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிராத்திப்போமாக.... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி Our deepest condolences to all the family members.
Write Tribute