

யாழ். உரும்பிராய் தெற்கு சிவகுல வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சீவரட்ணம் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமாதேவி, பத்மாதேவி, கமலாதேவி, சிவகுமாரன்(தம்பி), சிறீதேவி, சந்திராதேவி, திருமுருகன்(கண்ணன்), அபிராமிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராஜா, சாந்தி, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஜெயரட்ணம், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி மற்றும் சுந்தரமூர்த்தி, Dr. யோகலிங்கம், மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, குணபாலசிங்கம், புவனேஸ்வரி மற்றும் கமலாதேவி, இராஜதுரை, சகுந்தலா தேவி, யோகேஸ்வரி, துரைராஜசேகரம் மற்றும் இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசிக்கா, ஜெயன், நிறோசன், வினுசான், நர்சிகா, பிரவீன் மற்றும் தர்சினி, ரேச்சல், அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஷானி, ஜேம்சன், அனிக்கா, அஞ்சனா, கார்த்திக், கதிரவன் மற்றும் கேஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
live streaming Link: click here
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக இறுதிக்கிரிகைகள் அனைத்தும் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகுந்த மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Jun 2021 5:00 PM - 7:00 PM
- Wednesday, 02 Jun 2021 9:00 AM - 12:00 PM
- Wednesday, 02 Jun 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details