Clicky

பிறப்பு 18 DEC 1937
இறப்பு 16 NOV 2020
அமரர் சரஸ்வதி இராமலிங்கம் 1937 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saraswathy Ramalingam
1937 - 2020

அன்பின் எங்கள் சரசக்காவே உங்களின் பிரிவு எங்களின் வேதனை கண் கலங்கி நிற்கிறோம் எங்களோடு ்அன்று பழகிய நாட்களை எண்ணி தவிக்கறோம் சரசக்கா முடியவில்லை உங்களின் இழப்பு எங்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் உங்கள். ஆத்மா சாந்த பெற உடுவில் புளியடி வையிரவரை வேண்டி கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றோம் அதோடு உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லுகின்றோம் ஓம் சாந்தி ?, ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ????? தகவல் ;- சறோ - சிவநாதன் குடும்பம் ( ஜேர்மனி ;’( பேபி அக்காவின் மகள் )

Write Tribute