Clicky

அன்னை மடியில் 27 DEC 1949
இறைவன் அடியில் 06 SEP 2023
அமரர் சரஸ்வதி நடராஜா 1949 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Nadarajah
1949 - 2023

அனைவருடனும் அன்பாகப் பழகும் உங்கள் பிரிவு மிகுந்த கவலை அளிக்கின்றது .நீங்கள் இம்மண் உலகை விட்டு விண் உலகிற்கு சென்றாலும் இம் மண் உலகில் என்றென்றும் எங்கள் இதயங்களில் ❤️வாழ்வீர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 சங்கரப்பிள்ளை தயாபரன் & றாஜி குடும்பம்

Write Tribute

Tributes