Clicky

அன்னை மடியில் 27 DEC 1949
இறைவன் அடியில் 06 SEP 2023
அமரர் சரஸ்வதி நடராஜா 1949 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அனைவருடனும் அன்பாகப் பழகும் உங்கள் பரிவு மிகுந்த கவலை அளிக்கின்றது .நீங்கள் இம்மண் உலகை விட்டு விண் உலகிற்கு சென்றாலும் இம் மண் உலகில் என்றென்றும் எங்கள் இதயங்களில் ❤️வாழ்வீர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 சங்கரப்பிள்ளை தயாபரன் & றாஜி குடும்பம்
Write Tribute

Tributes