Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 JUN 1941
இறப்பு 11 APR 2020
அமரர் சரஸ்வதி கருணைநாதன் 1941 - 2020 அராலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும்,  வட்டுக்கோட்டை, கொழும்பு  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கருணைநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, ஆறுதலும் தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை வீட்டு நபர்களுடன் மட்டும் நடைப்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.