Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1936
இறப்பு 21 MAR 2022
அமரர் சரஸ்வதி குணரத்தினம்
வயது 85
அமரர் சரஸ்வதி குணரத்தினம் 1936 - 2022 மாதகல் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குணரத்தினம் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அமுதவல்லி, சண்முகலிங்கம், புவனேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஞானபத்மா, கமலாதேவி, திருத்தணிகாசலம், விக்கினேஸ்வரன், புவனேஸ்வரி, ரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காசிநாதன், காலஞ்சென்ற ஜெயவிக்கிரமகுமாரன், கோமளாவதி, அனுஷா, குகசுதன், ஏகாதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செந்தூரன், மயூரன், ஆரூரன், ஞானகரன், நிர்மலகாந்த், அனுஷா, கஜன், வித்தியா, பிரசங்கா, விதுஷன், கவிஷன், குணாளன், கௌசிகன், லக்சிகன், சாருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐஸ்ணவி, சகானா, நிசாரா, சேயோன், டிலன், ஆதன், ஈதன், அன்பினி, டியா, காசினி, கரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Note: நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Links:-
Saturday: 2 PM to 5 PM : Click Here
Saturday: 6 PM to 9 PM : Click Here
Sunday: 6 AM to 8 Am : Click Here

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

திருத்தணிகாசலம் - மகன்
விக்கினேஸ்வரன் - மகன்
ஞானபத்மா - மகள்
கமலாதேவி - மகள்
புவனேஸ்வரி - மகள்
ரோகினி - மகள்

Summary

Photos

Notices