Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 DEC 1950
மறைவு 11 JUN 2023
அமரர் சரஸ்வதி குணலிங்கம் 1950 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி குணலிங்கம் அவர்கள் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஜா(பேபி), சுகந்தினி(ரூபி), கலைமதி(உஷா), குமுதா, சபேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவராசா, திலீபன், கலைச்செல்வன், கிருஷ்ணரூபன், பவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, பாலசுந்தரம், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பொன்ராஜ், கந்தசாமி, இரத்தினராசா மற்றும் இரத்தினகோபால், காலஞ்சென்ற யோகாம்பிகை, கமலாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான கோமளராணி, கந்தசாமி, ஜெயராணி மற்றும் கோமளம், கமலேஸ்வரி, மகேஸ்வரி, கிறிஸ்ரபெல், காலஞ்சென்ற சிவபாக்கியம், வசந்தா, திருமலர், சிவநேசன், காலஞ்சென்ற சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானசௌந்தரி, வரதா, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் மகாதேவன் ஆகியோரின் சகலியும்,

ராகவி, காவ்யா, செருந்தி, எழிலி, பொழிலன், இனியன், பிரமி, வைணவி, கஜய், சாயிநிதி, சைமீரா, தீபிகா, தன்ஷிகா, அஷ்விகா, அபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புவினா செந்தில், சுரேகா ரகு, மதீஷன் ராதிகா, சபினா, சந்திரன், சுபர்ணா நீலன், சோபிகா, இளங்கோ, ஜெயந்தி, நதீஷன், தீபன், காலஞ்சென்ற காசினி மற்றும் காயத்திரி, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

மலர், கலா, நந்தினி, ரஜனி, காலஞ்சென்றவர்களான ரூபன், பவானந்தன் மற்றும் ராசன், சிவா, சுரேஷ், பாபு, தனேஷ், விஜிதா, ஜெயா, சுதா, சிறி, புவி, சுதா, சசி, சகிலா, தீபா, சுதா, தினேஷ் மற்றும் காலஞ்சென்றவர்களான வதனி, செல்வி ஆகியோரின் அன்பு மாமியும்,

அன்னலட்சுமி, மகாலட்சுமி, மகாதேவன், காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
298 நாவலர் வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்
நவராசா - மருமகன்
திலீபன் - மருமகன்
கலைச்செல்வன் - மருமகன்
ரூபன் - மருமகன்
மதீஷன் - பெறாமகன்
இரத்தினகோபால் - சகோதரன்
கமலாநிதி - சகோதரி
அனுஜா(பேபி) - மகள்
கலைமதி(உஷா) - மகள்

Photos