Clicky

பிறப்பு 15 NOV 1935
இறப்பு 02 MAR 2021
அமரர் சரஸ்வதி பொன்னம்பலம்
முன்னாள் ஆசிரியை- யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையை ஆரம்பித்தவர்
வயது 85
அமரர் சரஸ்வதி பொன்னம்பலம் 1935 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிஸ் 04 MAR 2021 Switzerland

?கண்ணீர் அஞ்சலி? விடிவெள்ளி விடை பெற்றுச் சென்றதோ ஆணிவேரோடு அடிமரம் சரிந்ததோ அரியதொரு சரித்திரமே முற்றுப்பெற்றதோ குருதகமை சிகரமே நீவீர் கற்பித்த கல்வி வழியே ஏழேழு தலைமுறை வாழுங்கள் என் வழியில் என்றீரோ இடையில் !! கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளை காணிக்கை ஆக்குகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் , அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி சா.இ.ப.மா.சங்கம் சுவிஸ்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 09 Mar, 2021