மரண அறிவித்தல்
அமரர் சரஸ்வதி பொன்னம்பலம்
முன்னாள் ஆசிரியை- யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையை ஆரம்பித்தவர்
வயது 85
Tribute
47
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பொன்னம்பலம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாரவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயராஜன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிறிரஞ்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சனன், நிறோன், சாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family. Mat Sarasu Teacher's soul rest in peace. With prayers Ananthy Family (Nithiyananthasivam)