
அமரர் சரஸ்வதி கந்தையா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathi Kandaiya
1935 -
2020

சின்னஞ்சிறு வயதில் தாலாட்டி, சோறூட்டி, விளையாட்டுகள் விளையாடி, பாடல்கள் பாடி, கதைகள் கூறி, கல்வி கற்பித்து எங்களை வளர்த்தீர்கள் ! பிழைகளைக் கண்டித்து, நல்லனவற்றைப் பாராட்டி, நல்வழியைக் காட்டி, குட்டிச் சண்டைகள் பிடித்து, ஒன்றாகச் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தோம். எங்கள் எல்லோரையும் பாசத்துடன் அரவணைத்து, நேசத்துடன் முத்தமிட்டு ஒரு பெற்றோரின் அன்பைத் தந்து எங்களை வளர்த்த அப்பம்மா! ஒரு வழிகாட்டியாக, ஆசானாக, பாட்டியாக, தோழியாக நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். உங்களை என்றன்றும் மறவோம்!!! உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் இறைவனை வேண்டுகின்றோம் !!! சௌம்யா, அஷ்விகா, அர்ச்சயா
Write Tribute