1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் சரஸ்வதி ஞானபண்டிதன்
                            (நந்தினி)
                    
                            
                வயது 62
            
                                    
             
        
            
                அமரர் சரஸ்வதி ஞானபண்டிதன்
            
            
                                    1958 -
                                2020
            
            
                கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    21
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி ஞானபண்டிதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டொன்று ஆனாலும்
உங்கள் ஆசைமுகம், நேசப்புன்னகை மறையவில்லை
பாரினிலே ஒன்றாய் இருந்து கூடி மகிழ்ந்த
காலமெல்லாம் மறந்திடுமோ...
ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம்...
உங்கள் பிரிவால் வலிகள் தந்தவளே!
வசந்தத்தை தொலைத்து தூரமானிர்களே
உங்கள் புன்னகை காணாது தவிக்கிறோம்...
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உங்கள் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உங்கள் பிள்ளைகளாக மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                    
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.