
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புக்குரிய சகோதரர்கள் கமலா இராசன் நவம் சிவா விக்னா அயனா மற்றும் மருமக்கள் பேரப்பிள்ளைகள் குடும்பத்தார் அனைவர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினையும் கவலையையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.. எங்களது அன்பு சின்னம்மாவின் / ஆசைஅம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
Our deepest condolences to all our family members ...
Write Tribute
RIP