Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1941
இறப்பு 21 SEP 2025
அமரர் சரஸ்வதி சுப்பிரமணியம்
வயது 84
அமரர் சரஸ்வதி சுப்பிரமணியம் 1941 - 2025 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் S.M.கேணியடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!

நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மகன்மார்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Sep, 2025