
திருகோணமலை சிவன்கோவிலடி சிவபுரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Porte de Saint Ouen ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி மோகநாதன் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கராசா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிரான்ஸைச் சேர்ந்த மோகநாதன்(பிறவுன்/ஜக்கு- Porte de Saint Ouen) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவின், பிரியந்தி, அலக்சியா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் இராசலிங்கம், விஜயலட்சுமி, யோகராசா, சந்திரராசா, கோணேஸ்வரி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் ஜானகி காலஞ்சென்ற யோகநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், செல்விகோகிலா, ரகுநாதன், சுலோக்சனா, தியாகராசா, சரோசா, பஞ்சா, சுரேஸ், மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 May 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 08 May 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 09 May 2021 3:00 PM - 4:00 PM
- Wednesday, 12 May 2021 11:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details