சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தோஷ் சிவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Chem. de Rionza 2, 1020 Renens, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.
Santhosh? we miss you sooo much da. Y did you do this to us? When will I see you again? When will I see your smile again? Never expected this. I love you so much ?? You will never be forgotten and...