Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 MAR 2006
மறைவு 21 OCT 2022
அமரர் சந்தோஷ் சிவராசா
வயது 16
அமரர் சந்தோஷ் சிவராசா 2006 - 2022 Lausanne, Switzerland Switzerland
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தோஷ் சிவராசா அவர்கள் 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னவைரன் தங்கராஜா, சக்தியம்மாள் தம்பதிகள், இராமச்சந்திரன் சிகாமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவராசா தயாநந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷாம், ஸ்ருதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அருள் - மாமா
கந்தன் - மாமா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Karthirgamanathan Family From Australia

RIPBOOK Florist
Australia 2 years ago

Summary

Photos