மரண அறிவித்தல்
தோற்றம் 30 NOV 1938
மறைவு 09 MAY 2022
திருமதி சந்தோஷலெட்சுமி சுந்தரலிங்கம்
வயது 83
திருமதி சந்தோஷலெட்சுமி சுந்தரலிங்கம் 1938 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு வந்தாறு மூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தோஷலெட்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகி நாகலிங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அழகம்மா நல்லசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லசேகரம் சுந்தரலிங்கம்(Retired Dispenser) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாதசுந்தரம்(லண்டன்), தவநேசன்(Ness, Solicitor- லண்டன்), சாரதாதேவி(லண்டன்), விஜயதேவி(லண்டன்), ஜீவதேவி(லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்), சுஜீத்தாதேவி(Accountant- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரன்(லண்டன்), சூரியகுமார்(லண்டன்), Bee(லண்டன்), சித்தீஸ்வரன்(லண்டன்), பிரபாகரன்(Accountant- லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயவாணி(லண்டன்), வரதராஜன்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

கீர்த்திகா(Accountant- லண்டன்)- சிந்துஜெயன், மயூரிகா(Pharmacist - லண்டன்), சதுர்த்தினி(3ம் வருட மருத்துவப் பீட மாணவி- லண்டன்), தனேஷா(4ம் வருட மருத்துவப் பீட மாணவி- லண்டன்), நிஸ்மிகா, தர்ஷ்மிகா, தனிஷ்கா, மாதங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தனது பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom Link: Click Here
ID: 4758954077
Passcode: 1miF6u

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவபாதசுந்தரம் - மகன்
தவநேசன்(Ness) - மகன்
பிரபாகரன் - மருமகன்
விஜயா - மகள்

Photos

No Photos

Notices