மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1987
இறப்பு 15 APR 2022
திரு சந்தியாப்பிள்ளை மரின் டினேஸ்
வயது 35
திரு சந்தியாப்பிள்ளை மரின் டினேஸ் 1987 - 2022 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா செட்டிக்குளம் பெரிய நொச்சிக்குளம் நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மரின் டினேஸ் அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை புஸ்பவதி தம்பதிகளின் கடைசி மகனும்,

காலஞ்சென்றவர்களான அருளப்பு இன்னேசியா, கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ரூபன், லதா, றொபின்சன், றீகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லிதுசன் அவர்களின் அன்புத் தந்தையும்,

பிறேமச்சந்திரன், நளினி, காஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரன்சிகா, ருபின்சன், டலக்சிகா ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,

நிலோஜன், தூரிகன், யதுசன், டிலக்சன், பதுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லீலாவதி- காலஞ்சென்ற சண்முகலிங்கம், இந்திராவதி தர்மலிங்கம், அந்தோனி ஜெசிந்தா, ஓச்சான் தொம்மாசியா, யேசு பங்கயம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், அமிர்தலிங்கம் மற்றும் ரதி, பத்மாவதி, அருளம்பலம் வினோதினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

றெஜினா, காலஞ்சென்ற தேவதாஸ், விஜயா குகன், காலஞ்சென்ற உக்கு குணத்தான், மார்க்கிறேட், காலஞ்சென்ற முத்து, புஸ்பமலர், காலஞ்சென்ற கெங்காரத்தினம், தங்கராணி ராஜேந்திரன், விக்டோறியா, காலஞ்சென்ற தியாகராஜா, யோகராணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதி ஆராதனை புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 22-5-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 11:00 மணி வரை பெரிய நொச்சிக்குளம் கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்தியாப்பிள்ளை - தந்தை
றொபின்சன் - சகோதரன்
றீகன் - சகோதரன்
லதா - சகோதரி

Photos

Notices