Clicky

பிறப்பு 05 NOV 1996
இறப்பு 20 JUL 2019
அமரர் இராஜேந்திரம் சந்தியா
வயது 22
அமரர் இராஜேந்திரம் சந்தியா 1996 - 2019 Villiers, France France

கண்ணீர் அஞ்சலி

பாலசிங்கம் அன்னபாக்கியம் குடும்பத்தினர் 22 JUL 2019 France

உங்கள் குடும்ப தேவதையின் பிரிவு துயரில் நாமும் துயருற்றுள்ளோம். பூ பூத்து காயாகும் முன் இறையடி தேடிச் சென்ற உத்தம ஆத்மா நீ சந்தியா. உன் நினைவுகள் என்றும் எம் ஒவ்வொருவரின் மனதிலும்.....துயருற்றிருக்கும் உன் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Jul, 2019