Clicky

பிறப்பு 29 JUL 1939
இறப்பு 06 DEC 2022
அமரர் சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி
ஓய்வுபெற்ற பட வரைஞர், கட்டடத் திணைக்களம், யாழ்ப்பாணம்
வயது 83
அமரர் சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி 1939 - 2022 சுதுமலை மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhirampillai Sathiyamoorthy
1939 - 2022

மிகவும் சாந்தமாக எல்லோரோடும் பழகும் குணம் கொண்ட சத்தி அண்ணை என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி அவர்களின் மறைவு பலருக்கும் துயரம் தோய்ந்த அதிரச்சியாகவுள்ளது.அன்னாரின் பிரிவினால் ஆறாத்துயருற்றிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறுகின்றோம் என்று ஒரு வார்த்தையினை கூறி கடந்து செல்ல முடியாதது.ஆன்மசாந்திக்காக பிரார்த்திப்போமாக.

Write Tribute