திரு சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை
வயது 54
திரு சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை
1966 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் பாபுவை சந்தித்தது 2019 . 2020 புது வருடத்தை பாபுவுடணும் அவரது நண்பர் சத்தியாவுடணும் சந்தோக்ஷ மாக இந்தோனேசியாவில் கழித்தேன். இறுதிவரை கதைத்து கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடக்கும் என்று கனவிலும் எதிர் பார்க்க வில்லை. என் அண்ணன் சிவகுமாரும் நண்பர் சில்வெஸ்டரும் பாபுவின் நெடுங்கால தோழர்கள். பாபுவை மறக்க முடியவில்லை. காரணம் அவரின் சேவையும் நல்ல அழகான குணமும் அவரது சமையல் உணவும் கண்முன்னே நிற்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆத்ம சாந்திக்காக ஆண்டவரை பிரார்த்திக்கிறேன். நன்றி
Write Tribute