

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நோர்வே, இந்தோநேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தோநேசியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அற்புதம் சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அகிலேசன், காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ருஷாலினி, சயுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயம்(ஜேர்மனி), பாலேந்திரன்(லண்டன்), சிவராஜா(லண்டன்), யோகநாதன்(அவுஸ்திரேலியா), ஜெயசந்திரன்(கனடா), காலஞ்சென்ற விஜயன்(பிரான்ஸ்), ஜெயகெளரி(பிரான்ஸ்), ஜெயகாந்தி(லண்டன்), ஜெயதேவி(லண்டன்), ஜெயரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலக்ஷ்மி, கமலசாந்தினி, சீதாதேவி, கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், குவேந்திரன், அங்குசமூர்தி- சுமதி(கனடா), செந்தில்நாதன்- சிவசக்தி(கனடா), கந்தசாமி- வதனி(கனடா), விஜயலக்ஷ்மி- சிவகுரு(லண்டன்), சந்தானலக்ஷ்மி- குகநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோதா, மயூரன், அஞ்சலீனா, கஜன், செந்தூரன், வினித், அகல்யா, ரமேஷ், பிரகாஷ், கயிலாஷ், முரளி, காயத்ரி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அபிஷா, அபிராமி, காயத்திரி, பிரதாயினி, பிரணவன், தனுஷன், நிரோஷன், ஜனனி, சேரன், ஆரனி, பிரிந்தன், கீரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.