Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUL 1976
இறப்பு 17 OCT 2021
அமரர் சாந்தினி றொமேல்
வயது 45
அமரர் சாந்தினி றொமேல் 1976 - 2021 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி றொமேல் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகதாஸ்(அண்ணாச்சி), மல்லிகா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, தங்கப்பொன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றொமேல் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சில்வினா, அந்தோனி, எலோனா, றுபினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதாகினி, சுபாசினி, டிசாந்தன், கஜந்தினி, செந்தினி மேனகா, றொஷாந்தன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,

றொனோல்ட், றொபேட், றொபின், றொஷாய் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இல்லம் - குடும்பத்தினர்
றொமேல் - கணவர்
அந்தோனி - மகன்
றொனோல்ட் - மைத்துனர்
டிசாந்தன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices