1ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு சாந்தகுமார் சந்திரசேகரம்
B. ENG, B.Sc
வயது 71
திரு சாந்தகுமார் சந்திரசேகரம்
1953 -
2024
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தகுமார் சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
பிறந்த மண்ணிலிருந்து
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
சிப்பிக்குள் ஒரு முத்தென
அன்பு அமுதூட்டிக் கண்ணின்
இமை போலக் காத்து
வளர்த்த எங்கள் செல்ல அப்பா
ஓடி வாருங்கள்!!
நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து
எண்ணித் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்புடன் :
மனைவி ரதிரூபி சாந்தகுமார்
பிள்ளைகள் மெல்போ சாந்தகுமார், மெலனி சாந்தகுமார்
மருமக்கள் பிரணவன் குமார், ரெயிலர் சொரேசன்
பிள்ளைகள் மெல்போ சாந்தகுமார், மெலனி சாந்தகுமார்
மருமக்கள் பிரணவன் குமார், ரெயிலர் சொரேசன்
தகவல்:
குடும்பத்தினர்