Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1953
இறப்பு 24 OCT 2024
திரு சாந்தகுமார் சந்திரசேகரம்
B. ENG, B.Sc
வயது 71
திரு சாந்தகுமார் சந்திரசேகரம் 1953 - 2024 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமார்  சந்திரசேகரம் அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் இரத்தினேஸ்வரி(அலங்காரம்- உடுப்பிட்டி, திருகோணமலை) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி(Principal, கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

மல்போ(கனடா), மெலனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரணவன்குமார், ரெய்லர், சொர்ரன் சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தகுமாரி(இலங்கை), சந்திரகுமார்(கனடா), சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரசங்கன்(சுவிஸ்), பாலா(சுவிஸ்), சிறி(லண்டன்), மயூரன்(கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா), வதனா(லண்டன்), ரூபி(கொலண்ட்), தயா(ஜேர்மனி), காலஞ்சென்ற சச்சியானந்தன்(இலங்கை), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான பாக்கியம்(உடுப்பிட்டி மகளிர் கல்லூரி Principal), உத்ரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(கனடா), ரட்ணசிங்கம்(புறொட்றர் இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற இராஜேந்திரசிங்கம்(இலங்கை), மகேந்திரன்(கனடா), வதனாகமலா(கனடா) ஆகியோரின் மருமகனும்,

ஜெகதீஸ்வரி(தேவி- கனடா), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மல்போ - மகள்
பிரணவன்குமார் - மருமகன்
சந்திரகுமார் - சகோதரன்
உத்ரலிங்கம் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices