
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தம்மா கந்தசாமி அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(The Board of Investment of Sri Lanka, Former General Manager, Virakesari) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி(லண்டன்) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
சிறீஸ்கந்தராசா(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
லண்டனைச் சேர்ந்த நிகேசன், நிதுசன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, சிவநாதன், தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், தனலட்சுமி(கனடா), பரமேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2023 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Kanthasamy Uncle,Kala, Thabalasingam Uncle . It’s very sad and terrible to hear about your loss and I /we express my/our sincere sympathy to you and your family