1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சாந்தலிங்கம் சின்னையா
முன்னாள் பிரபல வர்த்தகர் - யாழ், கிளிநொச்சி
வயது 76

அமரர் சாந்தலிங்கம் சின்னையா
1945 -
2021
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல் போல் இருந்தவர் நீங்கள்
நினைவாய் மாறினீர்கள்!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாக்கினீர்கள்!
உங்கள் சிரிப்பும் குரலும் கேட்டு
ஓராண்டானதோ!
அன்புடன் அழைக்க நீங்கள்
இங்கில்லை
பரிதவிக்கின்றோம் நாம்!
வழியொன்றும் காணவில்லை
எமக்கு
ஆற்றும் வழி தேடுகின்றோம்!
ஆறவில்லை எம் இதயம்
உங்கள் நினைவுகள் விட்டு
அகலவில்லை
என்றும்
உங்கள் நினைவுகளுடன்!
தகவல்:
குடும்பத்தினர்