மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1945
இறப்பு 27 JUL 2021
திரு சாந்தலிங்கம் சின்னையா
முன்னாள் பிரபல வர்த்தகர் - யாழ், கிளிநொச்சி
வயது 76
திரு சாந்தலிங்கம் சின்னையா 1945 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சின்னையா அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கம்சா அவர்களின் அன்புத் தந்தையும்,

கார்த்தீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

தனலட்சுமி, யோகம்மா, காலஞ்சென்ற சேனாதிராஜா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியலட்சுமி, கனகரத்தினம், தனநாயகம், காலஞ்சென்ற லிலாவதி, செந்தில்நாதன், சிவயோகநாதன், போசராஜா, யோகாநந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியநாதன் சியாமளா தம்பதிகளின் சம்மந்தியும், 

லைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யசோ - மனைவி
முத்துலிங்கம் - சகோதரன்
போசராஜா - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 26 Aug, 2021