Clicky

தோற்றம் 25 APR 1968
மறைவு 07 JAN 2025
திரு சாந்தலிங்கம் சாந்தகுமார் (குட்டி)
வயது 56
திரு சாந்தலிங்கம் சாந்தகுமார் 1968 - 2025 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Santhalingam Santhakumar
1968 - 2025

அன்பிற்கினிய சாந்தன் மச்சான்[ குட்டி) இவ்வளவு சிறிய வயதில் காலன் உன்னை வெகுவிரைவில் அழைத்து விட்டான். உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி,சாந்தி,சாந்தி மனோமச்சான் குடும்பத்தினர் சுவிஸ், உரும்பிராய்

Write Tribute