அமரர் சாந்தகுமாரன் கலாஜோதி
1958 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர்
திருமதி கலாஜோதி சாந்தகுமாரன்
அவர்களுக்கு எமது
கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கேசாவில் முத்து விநாயகரையும், நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாளையும் வேண்டுகிறோம்.
- சந்திரசேகரம், பிள்ளைகள் குடும்பத்தினர் -
கனடா.
Write Tribute