கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sanmugasuntharam Sagathevan
1946 -
2021
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். எங்கள் மனதில்… ஆழ்ந்த இரக்கங்கள்
Write Tribute
May the departed soul “Rest in Peace” our thoughts and prayers are with you at this moment. Thamby and family