Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 NOV 1946
மறைவு 04 OCT 2021
அமரர் சண்முகசுந்தரம் சகாதேவன்
வயது 74
அமரர் சண்முகசுந்தரம் சகாதேவன் 1946 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் சகாதேவன் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி பரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(பெல்ஜியம்), பாலச்சந்திரன்(லண்டன்), பாலமோகன்(லண்டன்), சிராணி(பிரான்ஸ்), ரூபா(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோய்(பெல்ஜியம்), சகுந்தலா(லண்டன்), ஜீவானந்தகுமாரி(லண்டன்), சிவானந்தன்(பிரான்ஸ்), சுனில்குமார்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிஃபனி, வினி, கெளதமன், லக்ஸ்மன், நிரூபன், கோமஸ், காலஞ்சென்ற சாம் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

பிரதீபன், ஹீரா, தர்ஷனி, அலெக்ஸ், மற்றில்லா, சாயீஸ்சன், தர்ஷன், தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் - சகோதரன்
பாலச்சந்திரன் - சகோதரன்
பாலமோகன் - சகோதரன்
சுனில்குமார் - மைத்துனர்
சிராணி - சகோதரி
ரஜனி - சகோதரி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 03 Nov, 2021