
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா இராசமணி அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராசா(அப்பையா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, செல்லம்மா மற்றும் கண்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, சுப்பிரமணியம், கதிரவேலு, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயரெட்ணம்(ராசன் - சுவிஸ்), விஜயராணி(ராசாத்தி), செல்வராணி(ராணி- சுவிஸ்), ஜீவரெத்தினம்(வரதன் - சுவிஸ்), இந்திராணி(இந்திரா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பராணி(புஸ்பா- சுவிஸ்), கணேசராஜா, குகநாதன்(குகன் - சுவிஸ்), பாமா(சுவிஸ்), சிறிதரன்(சிறி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, பிரவீனா, டினுஜா, ஜனுஜா, விபூஷன், செந்தூரன், மிதுனன், சிந்துஜா, அபினாஸ், விபூஷனா, பிரவின், நரேன், அக்ஷனா, சஞ்சீவன், வசிகரன், தர்ஷன், சாகித்தியன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாருஜா, சுபிஜா, மிறோஷன், காருண்ஜா, அக்ஷரன், ரியா, யாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மாவடி ஒழுங்கை,
சுதுமலை தெற்கு
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details