Clicky

பிறப்பு 25 MAY 1942
இறப்பு 18 MAR 2023
அமரர் சண்முகநாதன் நாகலெட்சுமி (ராசமணி)
வயது 80
அமரர் சண்முகநாதன் நாகலெட்சுமி 1942 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sanmuganathan Nagaledchumy
1942 - 2023

அன்பின் உறவிடமாய் பாசத்தின் உரிமை கொண்டு எவ்வித 😂🙏வேறு பாடு பார்க்காமல் பழகும் தனது அக்கா & அத்தான் உறவு என்று 😂🙏பாசம் வைத்து வேறு பாடு இன்றே பழகி உரிமை கொண்டாடும் எங்கள் பெரி அம்மாவின் சகோதரம் விட்டு பிரிந்த செய்தி பார்த்து பெரும் தூஜாரத்தை தந்து விட்டது ( சித்தி உங்கள் ஆத்மா 😂🙏சாந்தி பெற எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி அம்மவை 🙏🙏 கரம் கூப்பி வேண்டுகிரேன் சித்தி ❤️❤️🙏ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes