Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1942
இறப்பு 18 MAR 2023
அமரர் சண்முகநாதன் நாகலெட்சுமி (ராசமணி)
வயது 80
அமரர் சண்முகநாதன் நாகலெட்சுமி 1942 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகலெட்சுமி அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று Luzern இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகபூரணி(பூரணி) அவர்களின் அன்புத் தாயாரும்,

கேதீஸ்வரநாதன்(ஈசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

அனிஷ், அஜிந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, கனகலெட்சுமி, கணேசமூர்த்தி, வைத்தீஸ்வரமூர்த்தி மற்றும் பத்மாவதி(லண்டன்), திலகவதி(டென்மார்க்), புண்ணியமூர்த்தி(சுவிஸ்), நடேசமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகசூரி, பாக்கியலெட்சுமி, கிஸ்ணராஜா மற்றும் கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், ராசமணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பூரணி - மகள்
ஈசன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

by Ranjini, Mala, Kala, Ruban and Ruby(Marumakkal, Canada).

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 17 Apr, 2023