Clicky

பிறப்பு 09 MAR 1977
இறப்பு 10 MAY 2023
அமரர் சண்முகம் சண்முகதாசன்
வயது 46
அமரர் சண்முகம் சண்முகதாசன் 1977 - 2023 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Shanmugathasan
1977 - 2023

பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ? ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

Write Tribute