1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகம் சண்முகதாசன்
வயது 46

அமரர் சண்முகம் சண்முகதாசன்
1977 -
2023
அல்வாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia, பிரித்தானியா லண்டன் Hayes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சண்முகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது
உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப் போனது
இன்னமும்
நம்பவே முடியாமல்
நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்