Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 APR 1939
இறப்பு 06 MAY 2021
அமரர் சண்முகம் ஜெகநாதன் 1939 - 2021 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு டச்சு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-05-2023

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க கண்டது
எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே! ஈராண்டுகள்
சென்றாலும் எம் நினைவே
உருவாகி உள்ளீர்!

இனி எப்போது எமக்களிப்பீர்
உம் தரிசனம்! எமை எல்லாம்
தாங்கிப் பிடித்த வழிகாட்டியே
நீர் இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 May, 2021