Clicky

அன்னை மடியில் 08 FEB 1973
இறைவன் அடியில் 12 APR 2022
அமரர் சண்முகலிங்கம் அருளமுதன் (அருள்)
பழைய மாணவர்- வேலணை மத்திய கல்லூரி, S. V. Stores- உரிமையாளர்
வயது 49
அமரர் சண்முகலிங்கம் அருளமுதன் 1973 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 16 APR 2022 Canada

தன் ஆயுட்கால நடுப்பகுதியைமட்டும் கடந்த நிலையில் இருந்த அருளமுதனின் பிரிவால், துயர வெள்ளத்தில் மூழ்கியிருக்கும், அவரின் மனைவி,பிள்ளைகள், தாய், சகோதரர்கள் உள்ளிட்ட இரத்த உறவுகள், தம் அவல நிலையில் இருந்து மீள, நம் படைப்பாளி துணைபுரிவாராக! பிரிந்த இளவலுக்கு எம் இறுதி அஞ்சலியை உரித்தாக்கி, அவர் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்.