1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உந்தன் நினைவுகள்...
அணையாத தீபமாய் கண்களில்!
அசைபோடும் உந்தன் உணர்வுகள்...
அழியாத கோலமாய் நெஞ்சினில்!
எம்மை விட்டுப் பிரிந்தாலும்
நினைவுகளால் உறவாடும் கண்ணீர் முத்துக்கள்!
அன்னாரின் திதி நிகழ்வுகள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும்.
தகவல்:
அன்பன் சங்கரப்பிள்ளை(மகன்)