Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 AUG 1973
இறப்பு 29 SEP 2026
திரு சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி (கண்ணன்)
முன்னாள் போராளி புண்ணியம்
வயது 53
திரு சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி 1973 - 2026 நெடுந்தீவு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வாழ்ந்த இடமாகவும், பிரான்ஸ் , நோர்வே மற்றும் ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.