Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1973
இறப்பு 29 SEP 2026
திரு சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி (கண்ணன்)
முன்னாள் போராளி புண்ணியம்
வயது 53
திரு சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி 1973 - 2026 நெடுந்தீவு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வாழ்ந்த இடமாகவும், பிரான்ஸ் , நோர்வே மற்றும் ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 29-09-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் கடைக்குட்டி மகனும், தேவராசா அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

கருணானந்தி அவர்களின் கணவரும்,

பிரணவி(அபி), பிரவீன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

விமலராணி, இராமநாதன், கனேசமூர்த்தி(குழந்தை), ரதிதேவி, பேரின்பநாயகி(அரசி-பிரான்ஸ்) ஆகியோரின் கடைக்குட்டி தம்பியும்,

சிவஞானம், கலாரஞ்சினி, திலக்குமாரி, கேதீஸ்வர்ராசா(ராசன்-லண்டன்), காலஞ்சென்ற சிவராசா(சிவா), மயூரன், கிருபானந்தி(லண்டன்), விஜயந்தி(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவகுமார்(கனடா), மிதிலா(சுவிஸ்), கிருசாந்தன், பிரசாந்(பிரான்ஸ்), நிர்ஷாந், தனுசிகா(லண்டன்), டிலானி, டிரோசி், டிலானா, டொய்சியா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைத் தாய்மாமனும்,

கிருஷ்ணவேனி, பாமினி, தனுசியா, தேவகி, ஶ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாபரன், காலஞ்சென்ற கருணாகரன்(மாவீர்ர் அரிமாறன்), துதிகரன்(குட்டி-பிரான்ஸ்), கிருபாகரன், பிரதீப்(கோபி)- ஜெர்மனி), கஜிந்தா, டிஜானா, துளசி, தயாளன், கிருத்திகா, சன்கியா, உசாங்கனி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரணவி - மகள்
இராமநாதன் - சகோதரன்
கனேசமூர்த்தி(குழந்தை) - சகோதரன்
அரசி - சகோதரி
சிவஞானம் - மைத்துனர்
சிவா - மருமகன்
கோபி - பெறாமகன்
பாமா - மருமகள்
பிரசாந் - மருமகன்
குட்டித்தம்பி (குட்டி) - பெறாமகன்
கருணானந்தி - மனைவி
ராசன் - மைத்துனர்

Photos

Notices