Clicky

அன்னை மடியில் 16 MAY 1971
இறைவன் அடியில் 15 SEP 2023
திரு சங்கர் ஏகாம்பரநாதன்
வயது 52
திரு சங்கர் ஏகாம்பரநாதன் 1971 - 2023 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பண்பான சிரித்த முகம்,, அதிகம் பேசா குறும்பு,,, பெரியவர்களிடம் நட்பு,, அதனால் தான் என்னவோ முந்தி சென்றாயா? நம்ப மனம் மறுக்கிறது உன் இழப்பு,,, போய் வா ,சங்கர் மீண்டும் பள்ளிக்கூடம் போவோம்,,🙏
Write Tribute

Tributes