Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 MAY 1971
இறைவன் அடியில் 15 SEP 2023
அமரர் சங்கர் ஏகாம்பரநாதன்
வயது 52
அமரர் சங்கர் ஏகாம்பரநாதன் 1971 - 2023 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கர் ஏகாம்பரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03/09/2024

ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்பு முகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள் அப்பா!

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள் அப்பா!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டு ஒன்று கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
எங்கள் நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Balasingham Family (Canada & UK).

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 17 Sep, 2023
நன்றி நவிலல் Sat, 14 Oct, 2023