![](https://cdn.lankasririp.com/memorial/notice/222481/7c8d4618-f98e-4d7b-b00c-c0b232794a8f/23-6506d720a19c1.webp)
அமரர் சங்கர் ஏகாம்பரநாதன்
வயது 52
![](https://cdn.lankasririp.com/memorial/profile/222481/200e5251-4af3-4181-b943-1e096094e8a5/23-6506ce8fbee2d-md.webp)
அமரர் சங்கர் ஏகாம்பரநாதன்
1971 -
2023
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/top-leaves.png)
Rest in Peace
Late Sankar Ehamparanathan
1971 -
2023
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/double-qutes.png)
சங்கரின் பிரிவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆழ்ந்த அனுதாபங்கள்! Our heartfelt condolences ! பிரிந்த அன்னாரின் ஆத்மா இறைவனின் செந்தாமரைப் பாதங்களைச் சென்றடைய பிரார்த்திக்கின்றோம்.ஆண்டவன் உங்களை இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறவும், கவலைகளை மறப்பதற்கும் அதற்குரிய ஆறுதலையும் பலத்தையும் வழங்குவார்.சிவலிங்கம் சின்னராசா (சிவா) குடும்பம் மொன்றியல்,கனடா ?
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/bouquet.jpg)
Write Tribute