மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Schaffhausen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சீவ் செந்தூரன் அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலன், தெய்வேந்திரராணி தம்பதிகள், நிறுத்தநாயகம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செந்தூரன் ரூபகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
செருஜன், நிவேதிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 21 Jul 2022 8:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
செந்தூரன் - தந்தை
- Contact Request Details