
அமரர் சங்கீத் கிரிதரன்
(C J)
வயது 23

அமரர் சங்கீத் கிரிதரன்
1998 -
2021
Milton Keynes, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sangeerth Giritharan
1998 -
2021

பூ மணக்கும் தென்றலிலே கொட்டும் பனிக் குளிரினிலே கடல் வெளிக்கச் சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே சிந்திய செந்தமிழ் மொழி எங்கே சிரித்த போதுமென்று நிறுத்திக்கொண்டாயோ எமை விட்டுத் தனித்துச் சென்றாயோ!

Write Tribute