Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 MAR 1998
இறைவன் அடியில் 12 DEC 2021
அமரர் சங்கீத் கிரிதரன் (C J)
வயது 23
அமரர் சங்கீத் கிரிதரன் 1998 - 2021 Milton Keynes, United Kingdom United Kingdom
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா Milton Keynes ஐப் பிறப்பிடமாகவும், Milton Keynes, Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் கிரிதரன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிரிதரன் நவமாலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

டிலக்சன், அபிஷேக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறில்ரட்ணராஜ் கிறேஷ் தம்பதிகள், நவரத்தினம் மாலினி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பகிரதன், பினித்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

முருகதாஸ்- கிரிசாந்தி, குகதாஸ்- கெற்றல், சிந்தியா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிரிதரன் - தந்தை
நவமாலா - தாய்
குகன் - மாமா
பகிரதன் - பெரியப்பா

Photos

Notices