Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 OCT 1978
மறைவு 03 OCT 2025
திரு சங்கீபன் தியாகலிங்கம்
வயது 47
திரு சங்கீபன் தியாகலிங்கம் 1978 - 2025 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் சங்கீபன் அவர்கள் 03-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், தியாகலிங்கம் ரோகினி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

தீபா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹரிகேஸ், ஹர்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா- சிவா(கனடா), சுதர்சிகா- கார்திக்(லண்டன்), துளசிதரன், தியாகலிங்கம்(ஸ்கொட்லன்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலினி - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices